மேலும் ஒரு இடி விழும்.....இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது ..புதிய 1000 ரூபாய் நோட்டு ..RBI திட்டவட்டம்...
வணக்கம் அன்பர்களே ஆர் பி ஐ 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்து புதிய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிடப்போகிறது. அதைப்பற்றி காண்போம்.
Third party image reference
இந்தியாவிலேயே அதிக மதிப்பு மிக்க பணமாக காணப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்து புதிய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர் பி ஐ வெளியிடப்போகிறது.இதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அறியப்பட்ட உண்மை இது.
Third party image reference
2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிடும்போது அரசு என்ன சொன்னதென்றால் "கருப்பு பணத்தை ஒழிக்கவும்,கள்ள நோட்டுகளை அச்சிடுவதை தடுக்கவும்தான் இந்த திட்டம் வகுக்க பட்டுள்ளது"என்று கூறியது.நிறைய கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது.ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பணம் எடுக்க சிரமப்பட்டார்கள்.
Third party image reference
தற்போது மீண்டும் ஒரு பணக்கொள்கை ஆர் பி ஐ வெளியிட உள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அறியப்பட்ட உண்மை என்னவென்றால் "ஒரு குறிப்பிட்ட பணத்தை அது பெரிய பணமோ அல்லது சிறிய பணமோ மக்களின் பயன்படுத்தும் அளவு குறைந்துவிட்டால் அதை தடை செய்யவேண்டும் என்ற ஆர் பி ஐ விதி உள்ளது.
Comments
Post a Comment