ரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டால் மயங்கி விழும் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்... கொலை வழக்கில் உள்ளே போனாலும் ஆச்சரியமில்லை....

ரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டால் மயங்கி விழும் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்... கொலை வழக்கில் உள்ளே போனாலும் ஆச்சரியமில்லை....

Third party image

TheDaily Tamil : சினிமா நியூஸ்

          Third party image

உலக அளவில் சினிமாவில்  ஆணழகன் என்று கூறினால் அது ரித்திக் ரோஷன் தான். அந்த அளவு உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் நடிப்பிலும் கைதேர்ந்தவர். அது மட்டுமல்லாது இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற சில ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

.          Thrid party image

இவருடைய கிரிஷ் படம், ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழிலும் பல பேருக்கு ஃபேவரைட். குறிப்பாக 90kidsக்கு. இந்நிலையில் சமீபகாலமாக இவருடைய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் மிகவும் கவலையில் இருந்த ரித்திக் ரோஷனுக்கு சமீபத்தில் வெளியான வார் திரைப்படம் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

       Thrid party image

வார் திரைப்படம் சுமார் 150 கோடி செலவில் உருவாகி உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்த அசத்தியுள்ளது. இதனால் மீண்டும் பார்முக்கு வந்த ரித்திக், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிக்க முடிவு எடுத்துள்ளார்.
Third party image

ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இவரை வைத்து படம் எடுப்பதில் உடன்பாடில்லை. காரணம் சமீபத்தில் வெளியான வார் திரைப்படத்திற்கு இவரின் சம்பளம் ரூ. 48 கோடி ஆகும். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து சம்பளத்தை அதிகரிக்கும் முடிவில் இருக்கிறாராம் ரித்திக் ரோஷன்.

.      Thrid party image

Comments