ஜியோவின் 149 ரூபாய் திட்டத்தின் மீது திருத்தம்
ஜியோவின் ரூ 149 திட்டத்தின் மீது திருத்தம்
Tamil Daily Lee
சமீபத்தில் அறிமுகமான ஜியோவின் ஆல்-இன்-ஒன் திட்டங்களோடு ரூ.149 திட்டமும் இணைந்துள்ளது.முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
Third party image reference
ஜியோவின் ரூ.149 திட்டத்தில் ஜியோ அல்லாத நெட்வொர்க்களுக்கு 300 நிமிடங்கள் அளவிலான அழைப்பு நன்மை சேர்க்கப்பட்டுள்ளது. மறுகையில் 28 நாட்களாக இருந்த இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் 24 நாட்கள் செல்லுபடியாகும்
Third party image reference
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை முன்னரே குறிப்பிட்டபடி 24 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.
இந்தப் பதிவைப் பற்றி உங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் தெரிவிக்கலாம்
Third party image reference
ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகள் உடனான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணத்தை வசூலிப்பதாக அறிவித்ததும், அதன் பின்னர் இலவச நான்-ஜியோ அழைப்புகளை வழங்கும் ஆல்-இன்-ஒன் திட்டங்களை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது
ரூ. 222, ரூ. 333, ரூ. 444, மற்றும் ரூ. 555 என்கிற விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற ஜியோ ஆல் இன் ஒன் திட்டங்கள்
Comments
Post a Comment