3வது T20ல் இந்திய அணியில் களமிறங்கப் போகும் 11 இந்திய சிங்கங்கள் இவர்கள் தான்: யார் யார்?
Third party image reference
நாளை இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தொடரையும் கைபற்றும். இந்த போட்டியில் விளையாய்டும் இந்திய அணியின் ஆடும் 11ல் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Third party image reference
துவக்க வீரர்களாக வழக்கம்போல ரோஹித் ஷர்மா மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோர் களமிறங்கப் போகிறார்கள். 3வது இடத்தில் கே.எல்.ராகுல், 4வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர், 5வது இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்கப் போகிறார்கள். 6வது இடத்தில் சிவம் தூபே, 7வது இடத்தில் ஆல் ரவுண்டரான குர்னல் பாண்டியா, 8வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கப் போகிறார்கள்.
Third party image reference
9வது இடத்தில் தீபக் சகார், 10வது இடத்தில் சகால் மற்றும் 11வது இடத்தில் கலீல் அகமது களமிறங்கப் போகிறார்கள். 2வது T20 போட்டியில் எந்த ஸ்குவாடை வைத்து விளையாடினார்களோ அதே ஸ்குவாடை வைத்து தான் இந்த 3வது T20 போட்டியிலும் விளையாடப் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இந்த போட்டியில் வென்று தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
சரி, வங்கதேச அணியை 3வது T20 போட்டியில் வீழ்த்த இந்த 11 பேர் கொண்ட இந்திய அணி போதுமா இல்லை மாற்றம் வேண்டுமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?
Comments
Post a Comment