வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு அறிவிப்பு.....மகிழ்ச்சி செய்தி! ஜியோ அவுட்கோயிங் கால்கள் மீண்டும் இலவசம்!இலவசம்!இலவசம்!
Third party image reference
டிராய்யின் விதிப்படி அவுட்கோயிங் கால் செய்யும் நிறுவனத்திற்கு அழைப்பை பெறும் நிறுவனம் ஒரு கால்களுக்கு 6 பைசா கொடுக்க வேண்டும். IUC கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஜியோ டிராய்யிடம் முறையிட்டு வந்தது. அதனால் இந்திய தொலைதொடர்பு நிறுவனமான டிராய் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் ஐடியா, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் ஜியோ மற்ற நிறுவனங்கள் தங்களுக்கு Iuc கட்டணங்கள் தருவதில்லை. அதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டிராய்யிடம் முறையிட்டது.
டிராய் கூறியதாவது தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பிரச்சினையாக உள்ள 6 பைசா கட்டணங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் டிராய்யின் இந்த முடிவுக்கு வோடபோன், ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தது.
Third party image reference
எது எப்படியாவது மற்ற நெட்வொர்க் கால்களுக்கு ஜனவரி மாதம் முதல் இலவசம் என்று ஜியோ விரைவில் அறிவிக்கவுள்ளது.
Comments
Post a Comment