முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த வீரர்

The Daily Tamil : கிரிக்கெட் நியூஸ் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த வீரர் Third part image சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகவேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட் டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். Third party image ஒரே ஓவரில் 5 விக்கெட் சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, அரியானாவை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அரியானா 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 5 விக்கெட்டுகளையும் அவர் ஹாட்ரிக் உள்பட ஒரே ஓவரில் அறுவடை செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். Third party image இன்னிங்சின் 20-வது ஓவரில் அவர் முதல் 4 பந்துகளில...